Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னேஸ்வரம் கோவிலில் இம்முறையும் மிருக பலி இல்லை

முன்னேஸ்வரம் கோவிலில் இம்முறையும் மிருக பலி இல்லை

இம்முறையும் சிலாபம் – முன்னேஸ்வரம் காளி கோவிலில் மிருக பலியை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக சிலாபம் உள்ளூராட்சி மன்றத்திடம் அனுமதி பெறப்படவில்லை என காளி கோவிலின் பூசாரி ஒருவர் தெரிவித்தார்.

பத்ரகாளி கோவிலின் திருவிழா நாளை மறுதினம் (31) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மிருக பலியை நடத்த அனுமதி கோரி சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆலய பாதுகாவலர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles