செய்திகள்உள்நாட்டுஆளுந்தரப்பு எம்.பிகளை வெளிநாடு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

ஆளுந்தரப்பு எம்.பிகளை வெளிநாடு செல்ல வேண்டாம் என ஜனாதிபதி உத்தரவு

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அடுத்தவாரம் 5ம் திகதி முதல் இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வின் போது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இதன்போது ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles