Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - ரயில் மோதி விபத்து

லொறி – ரயில் மோதி விபத்து

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி இன்று (28) காலை விபத்துக்குள்ளாகியது.

லொறியின் பின் பகுதியில் ரயில் மோதுண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், ரயில் சேவைகள் வழமையாக இயங்குவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles