Sunday, November 2, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அண்மையில் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பிறந்த மூன்று குழந்தைகளும், பிரசவித்த தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று (27) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக் குழுவினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles