Sunday, November 9, 2025
28 C
Colombo
செய்திகள்உலகம்பிரான்ஸில் முஸ்லிம் மாணவிகளுக்கு அபாயா அணிய தடை

பிரான்ஸில் முஸ்லிம் மாணவிகளுக்கு அபாயா அணிய தடை

பாடசாலைகளில் கற்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு அபாயா அணிய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.

பிரான்சில் புதிய பாடசாலை தவணை எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினம் முதல் இந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் என அந்நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பல மாத விவாதங்களுக்குப் பிறகு பிரான்ஸ் அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles