Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீன கப்பலுக்கு இலங்கை வர அனுமதி

சீன கப்பலுக்கு இலங்கை வர அனுமதி

சீனக் கப்பலான ‘ஷி யான் 06’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சீனக் கப்பலும் நாரா நிறுவனமும் ஆய்வு ஒன்றை நடத்த உள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இக்கப்பல் இலங்கைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சு, நாரா நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் ஆகியன அனுமதி கோரியதாகவும், அந்த கோரிக்கைகளை பரிசீலித்து சம்பந்தப்பட்ட கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த கப்பல் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையை வந்தடைய உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles