Thursday, July 24, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை

ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட மற்றுமொரு தடை

ஆப்கானிஸ்தானின் பாமியான் மாகாணத்தில் உள்ள பேண்ட்-இ-அமிர் தேசிய பூங்காவிற்கு பெண்கள் செல்ல தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

பூங்காவில் பெண்கள் ஹிஜாப் பற்றி கவலைப்படுவதில்லை என்றும், இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பெண்கள் பூங்காவிற்குள் நுழைவதை தடை செய்யுமாறு மத குருமார்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் முகமது காலித் ஹனாபி கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles