செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த மாதம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 65 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 41 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles