Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை வீரர்கள் இருவருக்கு கொவிட்

இலங்கை வீரர்கள் இருவருக்கு கொவிட்

எதிர்வரும் ஆசிய கிண்ண ஒரு நாள் போட்டிக்கான முன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் பல வீரர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, குசல் ஜனித் பெரேரா மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles