Saturday, February 14, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை

அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வட-மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களுக்கு அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கையினை வெளியிட்டுள்ளது.

இந்த இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்தை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே அநாவசியமான வெளிப் பயணங்களை தவிர்க்குமாறும், அதிகம் நீரை பருகுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles