Sunday, August 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாலைதீவு உயர்ஸ்தானிகர் - இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு

மாலைதீவு உயர்ஸ்தானிகர் – இலங்கை விமானப்படைத் தளபதி சந்திப்பு

மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலி ஃபைஸ் மற்றும் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இங்கு விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோர் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles