Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று

இலங்கை கிரிக்கெட் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் 2341/03 இல் வெளியிடப்பட்டுள்ள அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்று காலை விவாதம் இன்றி அங்கீகரிக்கப்பட உள்ளதாக உத்தரவுப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles