Sunday, August 10, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்

குழந்தையுடன் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்

தாய் ஒருவர் தனது ஒரு வயது குழந்தையுடன் ஏரியில் குதித்து இன்று (23) தற்கொலை செய்து கொண்டார்.

லிந்துலைஇ லோகி தோட்டத்தில் வசித்து வந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவர் மற்றும் அவரது உறவினர்களால் தாம் துன்புறுத்தப்படுவதாக இந்த பெண் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடிதம், திருமணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை ஏரிக்கரையில் வைத்துவிட்டு அவர் கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles