Sunday, March 29, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇளம் தாய் - குழந்தை கொலை: சந்தேகநபர் சடலமாக மீட்பு

இளம் தாய் – குழந்தை கொலை: சந்தேகநபர் சடலமாக மீட்பு

அங்குருவாத்தோட்ட – ஊருதுடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மல்வத்தை சிறைச்சாலையில் நேற்று (22) பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வரக்காகொட சல்கஸ் வத்த மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர், அங்குருவாத்தோட்ட, ஊருதுடாவ பிரதேசத்தில் 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத பெண் குழந்தை தஸ்மி திலன்யா ஆகியோரின் கொலை தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles