இந்தியாவில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் மிசோரமில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலம் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்தின் போது 35 முதல் 40 தொழிலாளர்கள் வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.