Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது

10 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸுடன் ஒருவர் கைது

கிரிபத்கொட -தலுகம பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 202 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண – வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெல்லம்பிட்டிய – கொட்டுவில, களனி நதீகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் போதைப்பொருள் வர்த்தகரான திப்பிட்டிகொட கல்ப தரங்கவின் உதவியாளர் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles