Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்புள்ளிகள் இல்லாது பிறந்த உலகின் முதல் ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில்

புள்ளிகள் இல்லாது பிறந்த உலகின் முதல் ஒட்டகச்சிவிங்கி அமெரிக்காவில்

அமெரிக்காவின் டெனசியில் உள்ள பிரைட்ஸ் விலங்கியல் பூங்காவில் உலகிலேயே முதல் புள்ளிகள் இல்லாத ஒட்டகச்சிவிங்கி குட்டி பிறந்துள்ளது.

இந்த குட்டி ஜூலை 31 ஆம் திகதி பிறந்ததாகவும், அதற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டகச்சிவிங்கி குட்டியின் முழு உடலும் ஒரே நிறத்தில் உள்ளது.

மேலும் தற்போது ஆறு அடி உயரமுள்ள ஒட்டகச்சிவிங்கி அதன் தாயின் பராமரிப்பில் வளர்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles