Tuesday, August 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனில் 50 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

பங்களாதேஷிடமிருந்து பெற்ற கடனில் 50 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டது

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் ஒரு பகுதியை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி 50 மில்லியன் டொலர்களை இலங்கை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் மத்திய வங்கி ஆகஸ்ட் 17 ஆம் திகதி உரிய தவணையைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில்இ பங்களாதேஷ் வெளிநாட்டு நாணய மாற்று வசதி மூலம் இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles