Sunday, December 21, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுகர்வோர் விவகார அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பெயரை மையப்படுத்தி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தால், 1977 என்ற துரித இலக்கம் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அது குறித்து முறைப்பாடு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தமது அதிகாரிகள் எனக் கூறி வர்த்தகர்களிடம் இருந்து பணம் பெறும் மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது நுகர்வோர் விவகார அதிகார சபையை சங்கடப்படுத்தும் நோக்கில் ஒரு நபர் அல்லது சிலரால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கை.

எனவே வர்த்தகர்களும், பொது மக்களும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles