Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெப் வண்டி - லொறி மோதி விபத்து: இருவர் காயம்

கெப் வண்டி – லொறி மோதி விபத்து: இருவர் காயம்

கேகாலை – ரம்புக்கன வீதியில் ஹிரிவடுன்ன சந்தியில் இன்று (22) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கெப் வண்டியொன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர் திசையில் இருந்து வந்த லொறி வண்டிக்கு முன்னால் பயணித்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles