Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி விலை அதிகரிக்கும் - விவசாய அமைச்சர்

அரிசி விலை அதிகரிக்கும் – விவசாய அமைச்சர்

எதிர்காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றாலும் சந்தையில் அரிசியின் விலை ஓரளவு அதிகரிக்கும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவன பண்ணையில் வயல் தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததாகவும், ஆனால் விவசாயிகள் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல்லை விற்பனை செய்யாததால் அரசாங்கத்திடம் மேலதிக அரிசி அல்லது நெல் இருப்புக்கள் இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles