Thursday, February 12, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுGSP+ வரிச்சலுகையை இழந்தால் இலங்கைக்கு பின்னடைவை சந்திக்க நேரிடுமாம்

GSP+ வரிச்சலுகையை இழந்தால் இலங்கைக்கு பின்னடைவை சந்திக்க நேரிடுமாம்

GSP+ வரிச்சலுகையை இலங்கை இழந்தால் அதன் பிராந்திய நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகளாவிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இலங்கை தமது முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவையையும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது இலங்கையை முக்கிய சந்தைகளில் ஒருங்கிணைப்பது ஜிஎஸ்பி பிளஸ் என்றும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணிப்பது நாட்டை குறிப்பிடத்தக்க பாதகத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்றும் தூதுவர் டெனிஸ் சைபி சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles