Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 இலட்சம் ரூபா பணத்துடன் வீடு திரும்பிய வர்த்தகர் மாயம்

10 இலட்சம் ரூபா பணத்துடன் வீடு திரும்பிய வர்த்தகர் மாயம்

மாத்தறை – தெனியாயவில் உள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து 10 இலட்சம் ரூபா பணத்தை பெற்று, கொலொன்னாவில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் குறித்த வர்த்தகரின் மனைவி கொலொன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, அவர் பயணித்த வேன் கொலொன்னாவ – பனிங்கந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles