Wednesday, July 30, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதி அபிவிருத்தி அதிகார சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது

வீதி அபிவிருத்தி அதிகார சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது

வீதி அபிவிருத்தி அதிகார சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) அமைச்சில் நடைபெற்ற ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இருப்புநிலைக் கணக்கில் சொத்துக்களை அதிகரிக்கும் நோக்கில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நெடுஞ்சாலைகள் சஹஸ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles