Thursday, February 12, 2026
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் டிசெம்பரில்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் டிசெம்பரில்

நீர் கட்டணத்திற்கான விலை சூத்திரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படிஇ விலைச்சூத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு நீர் கட்டண முறையை திருத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles