Thursday, June 25, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை

இடமாற்ற உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லை

இடமாற்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இடமாற்ற உத்தரவுக்கு அமைய செயற்படுமாறு அவர்களுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அதனை பொருட்படுத்தாது சில ஆசிரியர்கள் அதே பாடசாலையில் பணிபுரிவதாக புகார்கள் கிடைத்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles