Tuesday, July 29, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவிகளிடம் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை

மாணவிகளிடம் தனிப்பட்ட தகவல்கள் திரட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பாலியல் தகவல்களை இணையத்தில் பெற்றமை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை வழங்குமாறு நீதிமன்றம் நேற்று (16) கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles