Sunday, June 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பாரிய ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தயாராகிறது.

சுகாதார அமைச்சின் பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளருமாக ஜி விஜேசூரியவின் தான்தோன்றித்தனமான செயல்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதுள்ளது.

இந்த செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தீர்வு கிடைக்கப்பெற வேண்டும்.

இல்லையெனில் பாரிய தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதை எவராலும் தடுக்க முடியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles