Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெற்கில் குடிநீர் பிரச்சினை

தெற்கில் குடிநீர் பிரச்சினை

தென் மாகாணத்தில் குடிநீர் பிரச்சினை மோசமடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் மிகவும் வரட்சியான காலநிலை காரணமாக, தெற்கில் தங்காலை, பெலியத்த உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடிநீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்தந்த பகுதிகளுக்கு தண்ணீர் பௌசர்கள் மூலம் தண்ணீரை விநியோகிப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles