Monday, August 18, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் நெருக்கடிக்கு தீர்வு - இலங்கைக்கு உதவுவதாக சீனா உறுதி

கடன் நெருக்கடிக்கு தீர்வு – இலங்கைக்கு உதவுவதாக சீனா உறுதி

நிதிக் கடனின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் வெளியுறவு ஆணைக்குழுவின் அலுவலகத்தின் பணிப்பாளர் வாங் யி உறுதியளித்துள்ளார்.

தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங்கில் ஏழாவது சீன-தெற்காசிய எக்ஸ்போ காண்கட்சியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போதே அவர் இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles