இலங்கையைத் தளமாகக் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனமான Micro Cars Limited, ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றம் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடிய மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
MG5 EV 2023 என்ற ரக மின்சார காரே இவ்வாறான திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக கார் 8 வருட உத்தரவாதத்துடன் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக Micro Cars Limited குறிப்பிட்டுள்ளது.