Thursday, June 25, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

4,000 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

இதுவரை 4000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதனால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles