Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக ரயில் சேவை பாதிப்பு

இஹல கோட்டைக்கும் பலன பகுதிக்கும் இடையில் ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

தண்டவாளத்தில் சரிந்துள்ள மரத்தினை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து மலையகத்திற்கு இன்று காலை முதல் ஆரம்பிக்கப்படவிருந்த ரயில் சேவைகள் தாமதமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles