விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் அவரது மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் டென்மார்க்கில் வசிக்கும் மதிவதனியின் சகோதரி காணொளியொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர்கள் இருவரையும் தாம் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.