Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபடையினருக்கு தேவையான கோழி இறைச்சி இறக்குமதி

படையினருக்கு தேவையான கோழி இறைச்சி இறக்குமதி

படையினருக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறைச்சி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள எந்தவொரு நிறுவனமும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அவர்களின் தயாரிப்புகளுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்ய அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles