Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு வெள்ளிக்கிழமை ஆரம்பம்

சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு வெள்ளிக்கிழமை ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கான முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஆகஸ்ட் 27 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 100 நிலையங்களில் நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles