குவைத்தில் விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 54 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (16) குவைத்திலிருந்து 06.45 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 230 இல் இருந்து நாடு திரும்பியுள்ளனர்.