Wednesday, July 23, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு ஒவ்வாமையால் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையால் 6 மாணவர்கள் வைத்தியசாலையில்

பசறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆறு மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமையினால் இவர்கள் பாதிக்கப்பட்டு, வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles