Thursday, June 25, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சிக்கு உதவும் ஓமான்

இலங்கையின் விவசாயத்துறை வளர்ச்சிக்கு உதவும் ஓமான்

நாட்டின் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இலங்கையும் ஓமானும் இணங்கியுள்ளன.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கும் இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீத் அல் ரஷ்திக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

செய்கைகளுக்கு தேவையான யூரியா உரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஓமான் அரசாங்கம் வழங்கும் ஆதரவு குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles