அடுத்த மாதம் அமெரிக்காவில் புதிய கொவிட் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
‘ஆரிஸ்’ எனப்படும் புதிய கொவிட் திரிபு நாடு முழுவதும் பரவி வரும் நேரத்தில் இந்த புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கொரோனா விகாரமானது ஒமிக்ரொன் வகையை ஒத்ததாகவும், மிக வேகமாக பரவி வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.