Thursday, February 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிரதான பாதையில் ரயில் தாமதம்

பிரதான பாதையில் ரயில் தாமதம்

பிரதான பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

ரம்புக்கனையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த அதிவேக ரயிலின் இயந்திரம் பழுதடைந்தமையினால் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles