Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலைமன்னார் - கொழும்புக்கு இடையில் கடுகதி ரயில் சேவை

தலைமன்னார் – கொழும்புக்கு இடையில் கடுகதி ரயில் சேவை

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி ரயில் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவில் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கான பயணத்தை இலகுவாக்கும் வகையில் குறித்த சேவை அமையும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles