நேற்றுடன் (14) ஒப்பிடுகையில் இன்று (15) தங்கத்தின் விலை சிறிது அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ. 613,008.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,630.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.173,000.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,830.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.158,650.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,930.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.151,450.00