Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உலகம்டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2020ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் தோல்வியடைந்த பிறகு, தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles