அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2020ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தில் தோல்வியடைந்த பிறகு, தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்ற முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.