Sunday, June 8, 2025
31.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுகாற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் திகதி அறிவிப்பு

காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரும் திகதி அறிவிப்பு

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல் எதிர்வரும் 19ம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான தீர்மானம் நேற்று கூடிய விசேட மகா சபைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தேர்தல் அடுத்த மாதம் 29ம் திகதி நடத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles