Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்

3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையின்படி, சுமார் 3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

சுமார் 2.9 மில்லியன் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, தண்ணீர் மற்றும் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு சேவைகளைப் பெற மனிதாபிமான உதவி தேவை என்று UNICEF அறிக்கை கூறுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles