Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெயலிழந்த இரண்டாவது இயந்திரம் நாளை மறுதினம் மீண்டும் இயங்கும்

செயலிழந்த இரண்டாவது இயந்திரம் நாளை மறுதினம் மீண்டும் இயங்கும்

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்துள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தை நாளை மறுதினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி காலை, குறித்த மின் உற்பத்தி இயந்திரம் திடீரென செயலிழந்தமையினால் மொத்த மின்சார உற்பத்தியில் 270 மெகாவோட் மின்சாரம், தேசிய கட்டமைப்பிற்கு கிடைக்காமல் போனது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles