Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில வாகனங்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

சில வாகனங்களின் இறக்குமதி தடையை நீக்க நடவடிக்கை

பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான சுற்றறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, லொறி, பாரவூர்தி மற்றும் பேருந்து இறக்குமதிக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles