Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாய நவீனமயமாக்கலுக்கான விசேட பணிக்குழு விரைவில் 

விவசாய நவீனமயமாக்கலுக்கான விசேட பணிக்குழு விரைவில் 

விவசாயம், பெருந்தோட்டங்கள்,நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களை ஒன்றிணைக்கும் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை உள்ளடக்கிய விவசாய நவீனமயமாக்கலுக்கான பணிக்குழு விரைவில் அமைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஒன்றிணைப்பு, ஒன்பது மாகாண சபைகளின் வளங்களுடன் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை திறமையாக கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles